Recent

Breaking News

ஸ்காட்லாந்து தேசத்தை சேர்ந்த ஜாண் நாக்ஸ் என்ற பக்தன் முழங்காலிலே நின்று தன் தேசத்திற்காக மன்றாடி ஜெபிக்கிற ஜெப வீரன் !!!!

*ஜெப வீரன்*
💠   ஸ்காட்லாந்து தேசத்தை சேர்ந்த ஜாண்  நாக்ஸ்   என்ற பக்தன் முழங்காலிலே  நின்று தன் தேசத்திற்காக மன்றாடி ஜெபிக்கிற ஜெப வீரன் !!!!

💠   ஸ்காட்லாந்து தேசத்தை எனக்குத் தாரும்!!இல்லாவிட்டால் நான் மடிந்து போகட்டும் என கதறி ஜெபிக்கிற ஒரு ஜெப வீரன் அவர்! !!

💠  அந்த தேசத்தை அரசாண்ட பொல்லாத ராணியாகிய இரத்தவெறி பிடித்த அரசியாகிய மேரி சொன்னாள்!! " நான் உலகத்துக்கு எவருக்கு பயப்படாமல் இருந்தாலும், முழங்காலில் நிற்கிற ஜாண் நாக்ஸிற்க்கு பயப்படுகிறேன்!!!

💠   அவன் முழங்கால்படியிட்டால் போதும், என் உடல் தீ  பற்றி எரிகிற அளவுக்கு வேதனை உண்டாகிறது! !என்றாளாம்!!!

💠  முழங்கால் படியிட்டு ஜெபிக்கிற  தேவ பிள்ளைகளுக்கு அசாதாரண வல்லமை உண்டு!!

💠   முழங்கால் படியிட்டு தேவனை பார்க்கிறவன் எந்த மனிதனிடமும்  மண்டியிட அவசியம் வராது!!!

💠  ஜெபிக்கிறவனைக் கண்டால் சாத்தான் மட்டுமல்ல!! அரசாங்கமே நடுங்கி திகைக்கும் என்பதில் ஐயமில்லை!!

💠  ஜெபிக்கிற மோசேவைக் கண்டு பார்வோன் ராஜா நடுங்கினான்!!!

💠  எலியாவைக் கண்டு ஆகாப் ராஜா நடுங்கினான்!!

💠  ஜெபிக்கிற தானியேலைக் கண்டு ராஜாவின் ஞானிகள் நடுங்கினார்கள்

💠  ஜெபிக்கிறவனைக் கண்டால் உலகம் நடுங்கும்!!! ஜெபிக்காதவன்  எல்லாரையும் கண்டு நடுங்குவான்!!!

No comments