தள்ளப்பட்டவனை தலைவனாக்கவும்..
ஒதுக்கப்பட்டவனை ஒப்பற்றவனாகவும்..
உடைக்கப்பட்டவனை உருவாக்கவும்..
நெருக்கப்பட்டவனை பெருக்கமாகவும்..
சின்னவனை ஆயிரமாகவும்..
சிறியவனை பலத்த ஜாதியாகவும்..
எளியவனை உயர்த்தவும்..
இயேசு ஒருவரால் மட்டுமே முடியும்..
தற்கொலை ஒரு தீர்வு அல்ல
ரெபெக்காள் : "என் உயிர் இருந்து ஆவதென்ன?"
(ஆதி 27 :46 )
மோசே: "இப்பொழுதே என்னைக் கொன்றுபோடும்"
(எண் 11 :15 )
எலியா: "போதும் கர்த்தாவே , என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும் (1 இராஜா 19:4)
யோபு: "நான் கர்ப்பத்தில் தானே அழியாமலும், கர்ப்பத்திலிருந்து புறப்படும்போதே சாகாமலும் போனதென்ன? (யோபு 3 :11 )
யோனா: இப்போதும் கர்த்தாவே, என் பிராணனை என்னைவிட்டு எடுத்துக்கொள்ளும்; நான் உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் என்றான். யோனா 4:3,8.
தற்கொலை ஒரு தீர்வு அல்ல
நம்முடைய வாழ்க்கையில் வருகிற சோதனைகளை துன்பங்களை பார்த்து, என்ன வாழ்க்கை இது, சாவதே மேல் என்று நினைப்பது உண்டு .
பல நேரங்களில் வாழ்வதைக்காட்டிலும் இறந்துபோனால் நன்றாக இருக்குமே என்கிற எண்ணம் நம்மில் பலருக்கு வந்துவிடுகிறது.
வேதப்பாத்திரங்களும் இப்படித்தானே சொல்லிருக்கிறார்கள் ?
ஆனால், இவர்களின் வாழ்வு இவர்கள் நினைத்தபடி தான் ஆனதா?
சூழ்நிலை மாறினதே; இவர்களின் வாழ்வை மற்றவர்கள் உற்று நோக்கும்படி தேவன் மாற்றவில்லையா?
நெருக்கப்பட்டு, உடைந்து செய்வதறியாது திகைக்கின்ற நேரங்களில் நினைத்துக்கொள்ளுங்கள்;
மற்றவர்கள் உங்களை திரும்பி பார்க்கும்படி புதிய திட்டத்தை உங்களுக்கென்று தேவன் வைத்திருக்கிறார் என்று.
கொஞ்சம் பொறுத்திருங்கள்,
சோர்ந்து போகாதீர்கள்;
மகிழ்ச்சியாய் வாழ்வை தொடருங்கள் .

Comments
Post a Comment