*ஜெபி*
ஜெபிக்க இஷ்டமில்லாவிட்டாலும் *ஜெபி*
ஜெபிக்க கஷ்டமாயிருந்தாலும் *ஜெபி*.
உற்சாகமில்லாமலிருந்தாலும் ஜெபி
ஊக்கமில்லாவிட்டாலும் ஜெபி.
பதில் வந்தாலும் ஜெபி
பதில் வராவிட்டாலும் ஜெபி.
நல்லாருந்தாலும் ஜெபி
நல்லாயில்லாவிட்டாலும் ஜெபி.
குறிப்பிட்ட நேரத்தையும் இடத்தையும் ஒதுக்கி
ஜெபித்துக் கொண்டேயிரு.
ஏனென்றால்
ஜெபம்தான்
உன் வாழ்க்கையை மாற்றும்
உன்னத வழி.
ஜெபம்தான்
தேவனோடு பேச ஒரே வழி.
ஜெபிக்க பழகாதவரை
நீ ஒரு சாதாரண கிறிஸ்தவன்.
*ஜெபிக்க பழகிவிட்டால் நீ ஒரு சாதனை கிறிஸ்தவன்.*
ஜெபிக்க இஷ்டமில்லாவிட்டாலும் *ஜெபி*
ஜெபிக்க கஷ்டமாயிருந்தாலும் *ஜெபி*.
உற்சாகமில்லாமலிருந்தாலும் ஜெபி
ஊக்கமில்லாவிட்டாலும் ஜெபி.
பதில் வந்தாலும் ஜெபி
பதில் வராவிட்டாலும் ஜெபி.
நல்லாருந்தாலும் ஜெபி
நல்லாயில்லாவிட்டாலும் ஜெபி.
குறிப்பிட்ட நேரத்தையும் இடத்தையும் ஒதுக்கி
ஜெபித்துக் கொண்டேயிரு.
ஏனென்றால்
ஜெபம்தான்
உன் வாழ்க்கையை மாற்றும்
உன்னத வழி.
ஜெபம்தான்
தேவனோடு பேச ஒரே வழி.
ஜெபிக்க பழகாதவரை
நீ ஒரு சாதாரண கிறிஸ்தவன்.
*ஜெபிக்க பழகிவிட்டால் நீ ஒரு சாதனை கிறிஸ்தவன்.*
Comments
Post a Comment